நம்மில் பலருக்கும் இந்த உலகமே சிக்கல் நிறைந்த்தாகத் தோன்றுகிறது. தாழ்வு மனப்பான்மையால் நாம் நாளும் சிதிலமடைந்து வருகிறோம் , மற்றோருபுறம், அதீத நம்பிக்கையால் நமது வாழ்நாளின் பெரும்பாலன சந்தர்ப்பங்களில் நம்மை நாமே துயரக்கடலில் ஆழ்த்திக் கொள்கிறோம்.
முதல் அடி எடுத்து வைப்பதுதான் அதி முக்கியம், அதன் பிறகு உங்கள் சுய திறன் மற்றும் புத்திசாலித்த்னம் காட்டும் பாதையில் இயல்பாக நடைபயின்றால் போதும், உங்கள் கனவுகள் மெய்ப்பட இந்த புத்த்கம் உங்களுக்குப் பெரிதும் உதவும்.