பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும்
“பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும்” என்னும் இந்நூலில் பதிமூன்று கட்டுரைகள் இடம் பெறுகின்றன். கட்டுரைகளை முப்பத்திரண்டு ஆண்டுகளாக முனைவர் இரா.ரெங்கம்மாள், முதுநிலை விரிவுரையாளர் முனைவர் சி.வாசுகி இருவரும் ஆக்கியுள்ளனர்.