“போயும் போயும் குரங்கிலிருந்து மனிதனா..?இது என்ன அபாண்டம்...!”என்று எல்லோரும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து,அதை மூடுவதற்குள் டார்வின் மற்றோரு குண்டை வீசினார் பாருங்கள்... “எல்லோரும் நினைப்பதுபோல ஆண் ஒன்றும் பெரிய உசத்தி இல்லை,பெந்தான் ஆணைவிட உசத்தி!”என்றார்