சுமார் தொண்ணூறு லட்சம் உயிரின வகைகள் இவ்வுலகில் வாழ்கின்றன.மனித இனம் அவற்றில் ஒன்று.
740 கோடி மக்களும் பிற உயிரினங்களும் நலமாக வளமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்கள் புவியில் உள்ளன.
நம் தேவைக்கு அதிகமான அளவு உணவு உற்பத்தியாகிறது.
இருப்பினும்,
வரப்பற்ற நுகர்வை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமை , அதற்குச் சாதகமான அரசியல் முறைமை , பிற படிநிலைக் கூம்பக முறைமைகள் ஆகியன இந்த இழிநிலைக்குக் காரணங்கள்.
அதை எப்படிச் செய்வது ?
இவற்றைக் குறித்து இந்நூலில் பார்க்கலாம்.