மரபார்ந்த செயல்பாடுகளின் மூலத்தை அறியும் அகத்தேடலில் லிடைத்த அரிய தகவல்களின் தொகுப்பே இந்நூல். நாட்டாற் வழக்காற்றியலுக்கான
கள ஆய்வியலுக்கான கள ஆய்வியல் பண்டைய மக்களின் வாழ்நிலை, விழாக்கள், சடங்குகள், தெய்வங்கள், வழிபாடு, உறவுகள் என் பரந்துபட்ட
தள்ங்களில் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. வெறும் தகவல்களாக மட்டுமன்றி நாட்டார் மரபுகளின் நம்பிக்கைகள், அதன் வரலாற்றுப் பின்புலம், சாதி, சமயம்
உண்மைத்தன்மை என ஆராய்கின்றன இக்க்ட்டுரைகள். செறிவான பல செய்திகளை ஆதாரமாக முன்வைக்கும் இந்நூல் நாட்டார் ஆய்வுக்கூறுகளில்
மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.