சமூக மாற்றத்துக்காகப் பேனா பிடித்தவரின் எழுத்துகள் எதிர்ப்பு இலக்கியமாய்த்தானே இருக்க முடியும்?
இலக்கியத்தின் வேலை என்ன?என்று கார்க்கியைக் கேட்டபோது,வேறென்ன போராட்டம்தான்;அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை என்று சுட்டிக் காட்டினார்.
இன்குலாப் கார்க்கியின் சீடர்....
புதிய திசை வழியைத் தேடி வரும் இன்றைய படைப்பாளிகள் பலருக்கும் இன்குலாப் ஆசான்... எனக்கும்தான்...