ஒத்தையடிப் பாதை
கண்ணில் ஊறும் தண்ணீர் மண்ணில் ஊறாதா என்று ஏங்கித் தவிக்கும் மானவாரி மனிதர்கள். மழைத்தண்ணி இல்லாமல் விரிசல் பட்டுப் போன பூமியாய் வாழ்வாகிப் போனாலும், அரிவாலும் வேல்காம்பும் தூக்குற வீரம் விளைந்த மண்கள். ‘சோறு தண்ணியைவிட மனுஷனுக்கு மானந்தா பெரிசு’ என்று, புழுதிக் காட்டிலும் விடாமல் உழைக்கும் வர்கங்கள். கரன்சிகளும் கம்பியூட்டர்களும் வந்த பின்னரும், ஈரம் காயாமல் கிடக்கும் கிராமங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் , இந்த ஒத்தையடிப் பாதை.
இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ்