இயந்திரமயமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று. எனினும் சமூக வலைத்தலங்களின் வழி, ஒருநிமிடத்தில் ஒரு செய்தியைக் கூறிவிடலாம் என்று தோன்றியது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன். இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.