நினைவுகளின் சுவட்டில்
என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை.எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.எவ்வளவோ மாற்றங்கள்,வாழ்க்கை நியதிகளில் ,கலாச்சாரத்தில்,வாழ்க்கை மதிப்புகளில்.அவற்றை நினைத்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்.