இந்தியாவில் உள்ள இயக்கங்கள் மற்றும் அவற்றின் போராட்டங்கள் ஆகியவற்றின் விரிவான தகவல்களையும்;அதன் கோரிக்கைகளின் தன்மை,போராடும் அணிகள்,மக்களின் அணிதிரட்டல்கள் போன்ற விபரங்களையும்;இத்தகைய அமைப்புகளினுடையே நடவடிக்கைகளின் பலம்,பலவீனங்கள் என்னென்ன என்ற தகவல்களையும் சேகரித்து ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுக்கு என்.ஜி.ஓ-க்கள் அளிக்கின்றனர்.