நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்!
நான் மக்களுக்குத்தான் பதில் சொல்வேன், கேள்விகளுக்கு எப்போதும் நான் பதில் சொல்வதில்லை. ஆயிரம் முறை ஒரே கேள்வியே கேட்கப்பட வாய்ப்பிருக்கிறது. நான் ஓராயிரம் விதமாக அதற்குப் பதில்ளிப்பேன். ஏனெனில் அந்தக் கேள்விகளைக் கேட்க்கும் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள். அவர்களுடைய கேள்விகள் ஒன்றே போன்று தோற்றமளித்தாலும் அவை ஒரு போதும் ஒன்றாக இருக்கவே முடியாது என்பார் ஓஷோ. இந்த புத்தகம் நீங்களே உக்களுக்கு ஒளியாக இருக்கப் பெரிதும் உதவும்.
மித்ரபூமி சரவணன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளீகேஷன்ஸ்