‘நாயன்மார் வரலாறு’ பெரிதும் பெரியபுராணத்தைத் தழுவி எழுதப்பெற்றது.அத ஊடே ஊடே மூலத்திலுள்ள சொற்களும் சொற்றொடர்களும் எடுத்தாளப்பட்டுள்ளன.மூலத்தைப் படிப்போர்க்கு இந்நூல் பொழிப்புரை போல் நின்று பெருந்துணை செய்யும்.
No product review yet. Be the first to review this product.