Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நம்பமுடியாத உண்மைகள்

(0)
namba mudiyatha unmaigal
Price: 150.00

Weight
350.00 gms

நம்பமுடியாத உண்மைகள் (’தினம் ஒரு தகவல்’ தொகுப்பு) 
’தினத்தந்தி’ யில் ‘தினம் ஒரு தகவல்’ என்ற ஒரு புதிய 2003-ம் ஆண்டு மே முதல் 12 ஆண்டுகளைக் 
கடந்து இன்றும் அந்தப் பகுதி வெளியாகிவருகிறது. அதற்கு அந்தப் பகுதியில் இடம் பெறும் அபூர்வ 
தகவல்களும், அரிய செய்திகளும், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுமே காரணம். 
‘தினம் ஒரு தகவல்’  பகுதியில் வெளியான தகவல் செய்திகளின் தொகுப்பை ‘நம்பமுடியாத உண்மைகள்’ 
என்ற தலைப்பில் ‘தந்தி பதிப்பகம்’ புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. உலகம், 
இந்தியா, தமிழ்நாடு, முதல் முதலாக பிரமாண்டம், நவீனம், வினோதம், 
அண்டம், வரலாறு என பல்வேறு தலைப்புகளில் தகவல் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. 
இதுவரை அறியப்படாத அரிய செய்திகள், பிரமிப்பூட்டும் பிரமாண்ட தகவல்கள், 
இண்ணமும் விடை தெரியாத விசித்திரங்கள், வினா வினோதங்கள் என ஏராளமான செய்திகள் 
இடம் பெற்றுள்ளன. இது இதுவரை வெளிவராத தகவல் களஞ்சியம் என்று 
சொன்ணால் அதில் தவறேதும் இல்லை. இந்த நூல் அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக மாணவர்களைக் கவரும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.