இந்நூல் இந்தியக்கலை பற்றிய கருதுகோள்களை எளிமையாக விளக்குகிறது.சமஸ்கிருதச் சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல் தென்னிந்தியக் கலை வரலாற்றைப் பற்றி எழுத முடியாது எனும் கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இவருக்கு இருக்கும் பலமை கலை வரலாற்று ஆய்விற்குக் கைகொடுக்கிறது.