தமிழில் இதுவரை அதிகம் பேசப்படாத ஆப்பிரிக்க மண்ணையும், அதன் மனிதர்களை பற்றியும் பேசுகிறது இப்புத்தகம். ஒரு பயணம் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும்? அது இலக்கில்லாத ஒரு பயணியை எங்கு கொண்டு சேர்க்கும்? என்பதை கவித்துவமான மொழி நடையில் வாசகர்களின் இதயங்களை கசக்குகிறது.