நான் போதிப்பது மத்தத்தன்னையைத்தான் மதத்தை அல்ல
” பயத்தினால், பேராசையினால் ஒவ்வொரு மதமும் செயற்கையான, விநோதமான தங்களுக்கே உரியதான கட்டளைகளை உருவாக்கிவிட்டது. இந்த உலகம் முழுவதும் நீங்கள் காண்கின்ற இந்த ஏழை சமுதாயத்தை உண்டாக்கி விட்டன.
பணக்கார மனிதனும் கூட ஏழை போன்றுதான் இருக்கிறான். ஏனெனில் அவனும் கூட அவனது சுய தன்னுணர்வுப்படிசெயலாற்றுவதற்கு சுதந்திரம் இல்லாதவனால இருக்கிறான். மற்றவர்களில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைக்கு தக்கப்படி செயலாற்ர வேண்டியுள்ளது.