நான் ஒரு அழைப்பு பாகம் 1
ஒருவன் தன் முழு இருப்பின் ஒவ்வொரு அணுவிலும் நாடி நரம்புகளிலும் உணரும் தாகம். ஆனால் அதை வார்த்தையில் கொண்டுவந்து கேட்பதற்கு எந்த வழியுமில்லை.
நீ கேட்கவே முடியாத அந்த கேள்விக்கான பதில் நான்: யாரெல்லம் தங்களை ஆழ்ந்த ஏக்கத்துடன், தங்களைத் தாங்களே தேடிக் கண்டுபிடிக்காவிட்டால், வாழ்வு அர்த்தமின்றி போய்விடும் என்று ஆழமான உந்துதலுடன் தேடிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு நான் ஒரு அழைப்பு.