பலம்,நற்பண்பு ஆகிய இரண்டும் நமக்குத் தேவை.சுவாமி விவேகானந்தர், ‘‘இது உலக உண்மையிலிருந்து மெய்ஞான உண்மைக்குச் செல்லும் ஒரு பயணம்.இருளின் தன்மை ஒளியினைவிட சிறிதளவே குறைவு.தீமை என்பது நன்மையைவிட சிறிதளவே குறைவு.புனிதமற்ற தன்மை புனிதத்துவத்தினைவிடச் சிறிதளவே குறைவு’’ எனக் கூறுகின்றார்..