இன்றைய முதலாளித்துவம் நெருக்கடியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.அந்தப் பொருளியல் அமைப்பு எப்படிப்பட்டது?அது தொன்றுதொட்டு வளர்ந்து வந்திருக்கிறதா?அது எவ்வாறு செயல்படுகிறது?
பத்து அத்தியாயங்களில் தெளிவாகவும்,படிப்பவர்களுக்கு புரியும்படியாகவும் மிஷேல் உய்ஸோன் விமர்சனத்தோடு கூடிய பாடப்புத்தகம் ஒன்றைப் படைத்திருக்கிறார்.
நோயைக் கண்டறிதலுக்கு அப்பால் சென்று,ஒரு பொருளியல் அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதென்பது இப்போதுள்ள சூழலில் மிகவும்முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்;அதைச் செய்யும் நூல் இது.