மொழியின் பிறப்பையும் சமூகத்தில் அதன் பங்கையும் ஆராய்வது என்பது அற்புதமும்,சாகசமும் நிறைந்த பயணம்.முப்பது நாற்பதுகளில் வோலோசினோவ் போன்றவர்களுக்குக்குப் பிறகு மொழியியலுக்குச் சற்று கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது பின் - நவீனத்துவவாதிகளால்.இந்தப் போக்கின் தக்கமாகவே இங்கு,மொழி வழியாக ஒரு சமூகம் எப்படி கட்டமைக்கப்ப்டுகின்றது என்கிற ஜமாலின் மாறுபட்ட விமர்சன முறையைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இத்தொகுப்பு. அ.ஜ.கான்