உலகையே கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை போட்டு தாக்கு. குரிவைத்த்து யாராக இருந்தலும், கவலைப் படாதே. செய் அல்லது செத்துமடி. இது தான் மொஸாட்டின் தாரக மந்திரம். உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளையும்விட, செயல் திட்ட்த்திலும், அதை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவதில்லும், இதற்கு நிகர் வேறு இல்லை.
ஆசிரியர் : என். சொக்கன்