மூன்றவது கோணம்
உங்கள் எதிரியை அழித்துவிட வேண்டும் என்று நீங்கள் புறப்பட்டால். அதில் எவ்வலவு தூரம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று சொல்ல முடியது. யார் கண்டது, அந்த முயற்சி, எதிரியை அழிப்பதற்கு பதிலாக உங்களையே அழித்துவிடக் கூடும். அதனால், பகைவனை அழிப்பதற்கு பதிலாக அவன் மீது நீங்கள் பாராட்டும் பகையுணர்ச்சியை அழித்து விடுங்கள். ஒருவர் மீது பகைமை இல்லாதபோது, அவர் அதற்குமேல் பகைவனாக தொடர இயலாமல் போகிறது. அடிப்படையில் இருக்கும் பகைமையை ஒழித்துவிட்டால், ஒரு வேளை அவன் உங்களுக்கு நண்பனாகி விடலாம். உங்களுக்கு பலம் சேர்க்கலாம்.
சத்குரு ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்