மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம்-3
முற்பிறவியில் நாம் செய்த நல்வினை-தீவினை ஆகியவற்றுக்கு ஏற்பவே இப்பிறவியில் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம். இந்த்ப் பலன்களை காலமறிந்து நமக்குக் கொடுப்பவர்கள் நவகிரகங்களே.
நம்பிக்கையூட்டும் வழிகாட்டியாய் அமைந்துள்ளது.
துன்பங்களில் எத்தனை வகை திருமணத்தடை, மகப்பேரின்மை, பிறந்த குழந்தைகளைப் பறிகொடுத்தல், வேலையினமை, கடன் தொல்லை இதிலிருந்து மீளவே நம்பிக்கையூட்டும் வழிகாட்டியாய் அமைந்துள்ளது இந்த நூல்.