ஒன்பது பாகங்களைக் கொண்ட மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்:
பாட்டாளி வர்க்க அறிவுஜீவிப்படை ஒன்று உள்ளது. அது நீண்ட நெடுங்காலத்திற்கு நீடித்து நிலைத்திருக்கும் படை. அப்படையின் முதல் வீரன் கார்ல் மார்க்ஸ். அதன்பின் எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் என நீள்கின்ற அப்பெரும்படையில் இப்போது எங்களைப் போன்ற மிகப்பலரும் இருக்கின்றோம். என்கிறார் மாவோ!