Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மார்க்சிய அழகியலின் அடிப்படைகள்

(0)
marxia azhagiyalin adipadaigal
Price: 285.00

Weight
275.00 gms

இந்நூல் 1977ஆம் ஆண்டு மாஸ்கோ முன்னெற்றப் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலின் தமிழாக்கம்;அப்போது சோசலிச உலகத்திலும் முதலாளிய உலகத்திலும் மார்க்சிய அழகியல் பற்றி நடைபெற்ற விவாதங்களை ஒட்டியும் வெட்டியும் எழுதப்பட்டுள்ளது;மார்க்சிய அழகியல் குறித்த நூல்களில் மிகவும் முக்கியமான ஒரு நூலாக சர்வதேச அளவில் இலக்கிய விமர்சகர்களால் கணிக்கப் பெறுகின்றது.

இந்நூலை எழுதிய ஆவ்னர் ஸிஸ் (Avner Zis [1910-1997])முன்னணி சோவியத் கலை-இலக்கிய-தத்துவ ஆய்வாளர்களில் ஒருவர்.இவர் ரஷ்ய மொழியில் பல நூல்களை  எழுதியுள்ளார்.

இந்நூல் முதற்பதிப்பு வெளிவந்த காலத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தின் சிறந்த நூல்களுக்கான விருதைப் பெற்றது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.