Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மறைஞானியின் சுயசரிதை

(0)
maraignaniyin suyasarithai
Price: 250.00

Author
Weight
500.00 gms

நூலின் பெயர்: ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை

ஆசிரியர் பெயர்:ஓஷோ

 

ஓஷோ தம் காலத்திற்கு முன்னாலேயே தோன்றி விட்டவர் காலம்தான் ஓடிப்போய் அவரை பற்றி கொண்டது.  அவருடைய வித்தியாசமான அபூர்வ தரிசனம் எல்லா மக்களுக்கு கிர்டைக்க வேண்டும் என்பதற்காக காலம் அவ்வாறு  செய்தது.  ஓஷோ தம் வாழ்வின் அனுபவங்களாக சொல்லும் பகுதிகளை கணினி மென் பொருள் வெளிபடுத்துவதை விட ஆய்வாளர்கள் மனித புத்தி கூர்மையுடன் அணுக வேண்டும்.

அவரது வாழ்வு சுட்டி காட்டும் திசையில் சென்று நம்மை பற்றி நாமே அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவருடைய வாழ்வு எந்த அளவுக்கு அர்த்தம் உள்ளது என்பதை நாம் அடையாளம் காண முடியும்.


Book Name: aanmikathil porunthaatha maraignaniyin suya sarithai  Book Writer:Osho

Buy Book:This Tamil Osho Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.