Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும்

(0)
manjal veyilum maya sirumiyum
Price: 90.00

Weight
1000.00 gms

தொலைந்த எனது யானையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் பார்த்தவர்கள் தெரிவித்தால் மகிழ்வேன் எனது யானை பூனையாகக் கூடத் தெரியும் குழம்ப வேண்டாம்.

அது மஞ்சள்நிற யானைத்தான் எனது அம்மா பையில் எடுத்துச் சென்றபோது தொலைத்ததாகச் சொன்னார்கள் வெயிலில் அது அவ்வப்போது உருகிவிடும் குளிரில் பனிக்கட்டியாய் மாறிக் கிடக்கும்.

உங்கள் சட்டைப் பையைத் துழாவிப் பார்த்துவிடுங்கள் உள்ளே யருக்கும் தெரியாமல்கூட அமர்ந்திருக்கும் ஆயிரம் பொற்காசுகள் அறிவிக்க ஆசைதான் குறிப்புத் தருபவர்களுக்கு இப்போதுதான் அது விழுங்கி விட்டுச் சென்றது.

தேடிக்கொண்டிருக்கிறேன் எனது தொலைந்த யானையை உங்களின் நம்பிக்கையோடு..

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.