மனநல மருத்துவர் இல்லாத இடத்தில்
மனநலப் பராமரிப்புக் கையேடு
இந்தக் கையேடு வாசகர்களுக்கு மனநோய் பற்றிய அடிப்படைகளைப் புரியவைக்கிறது. மனநோயோடு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை விவரிக்கிறது.
ஒரு மனநோயை மதிப்பீடு செய்து அதற்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது என்பதையும் வாசகர்களுக்கு படிப்படியாக விளக்குகிறது.