நந்தி தேவர் என்றும் நந்தீசர்,கயிலைச் சித்தன் என்றும் நந்தியெப்பெருமான் என்றும் அழைக்கப்படும் இவரே சிவனின் முதல் சீடராகவும் சித்தர்களில் மூத்தவரகவும் போற்றப்படுகிறார்.
தமிழ் தோன்றிய தண்பொதிகை,என வர்ணிக்கப்படும் பொதிகை மலையிலேதான் சிவயோகியான மகா சித்தர் அகத்தியர் அதிக காலம் வசித்திருக்கிறார்.அதனாலேயே அகத்தியரின் சீடர்களான பல சித்தர்களும் இம்மலையைத் தேடி வந்திருக்கின்றன.
அகத்தியர் தொடங்கி பதினெட்டு சித்தர்களும் வந்து,நெங்காலம் தங்கி வெள்ளியங்கிரி மலையில் தவம் செய்ததற்கான தகவல்கள் புராண நூல்களிலும் சித்தர் பாடல்களிலும் கிடைக்கின்றன.
No product review yet. Be the first to review this product.