மேக்தலீனா
...உனது பாதங்களை
கண்ணீரால் கழுவி
கூந்தலால் துடைத்து
முத்தமிட்டு
.பரிமளத் தைலம் பூசி
அப்பத்தோடு என்னையும் ஊட்டிய நொடியில்
அயர்ந்து குறட்டையிடுவாய்
அதுவ்ரையில்
நீ இழுத்து வந்த சிலுவையை
என் மீது விட்டெறிந்துவிட்டு
பின்னி மோசஸ் குமரி மாவட்டத்தில் கேரள எல்லையொட்டிய திருத்துவபுரம் ஊரைச் சேர்ந்தவர். தந்தை ஈ லின்றி தாமஸ், தாய், ஆ.தங்க நேசம்.
திரைப்பட்த் துறையில் இணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார், ”தெங்கு” சிறுதை தொகுதியும் நடுங்கும் கடவுளின் சுரங்களிலிருந்து” கவிதை ஏற்கனவே வெளியாகியிருக்கிறது