நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபாடி செய்யலாம்.குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டுள்ள அவானைவரும் பொழுதுபோக்காகப் பங்கேற்கும் வகையில் மாடியில் தோட்டம் அமைக்கலாம்.மாடியில் தோட்டம் அமைத்தால் எடை தாங்குமா,நீர்க்கசிவு ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு தொழில்நுட்பங்கள்,தேவையான கருவிகள்,எந்தெந்த காய்கறிகள் ஏற்றவை என்பவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.