குமரி நிலநீட்சி
தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழிரின் நாகரிக வளர்ச்சி இவற்றின் அடையாளமாக காலங்காலமாகக் கருதப்பட்டு வரும் குமரிக்ண்டம்' என்ற கருத்தாக்கத்தை நிலவியல், புவியியல், கடலியல்,தொல்லியல் போன்ற துறைகளின் ஆதாரத்துடன் விரிந்த தனத்தில் ஆராயம் இந்த நூல்.