குலாத்தி
தந்தையற்றவன்
ஆண்களைச் சந்தோசப்படுத்தி பணம் சம்பாதிக்கும்படி கட்டாயப்படுத்தப்படும் பாலியல் உணச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் கன்னிகளாக இருக்கும் போது விற்கப்படுவார்கள். கர்பமாகிவிட்டால் கைவிடப்படுவார்கள். அதனால் பிறக்கும் பிள்ளை தந்தை பெயர் தெரியாதவர்களாக இருந்தார்கள். அவர்களின் பெயருக்குப் பின்னரே தாயின் பெயரே பதிவு செய்யப்பட்டது.