கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் :
தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதில்தான் முடிகிறது.
ஆனால் உண்மை என்ன?
இந்துத்துவத்தின் வரலாற்றுப்பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்த பாரம்பரியம்.
பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை.