கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
”அலங்காரச் சாதனங்களுக்காகப் பெண்கள் செலவு செய்யும் தொகையைக் கண்டு மிரண்டு போகிறேன். பெண்கள் தங்கள் அழகுக்கு ஏன் இவ்வலவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? ஆண்களைக் கவர்வதற்காக அவர்கள் இதைச் செய்வது ஒருவிதத்தில் தங்களையே தாழ்த்திக் கொள்ளும் செயல் அல்லவா?”
இன்னும் சுவையான பல கேள்விகளுக்கு சத்குரு பதில் அளிக்கிறார்…
சத்குரு ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்