கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்
மேற்குதான் அறிவை வழங்கப் பிறந்தது;. கிழக்கு அதை வாங்கப்பிறந்தது’ அதை தகர்தவ்ர்கள் எட்வர்ட் செய்த், தாரிக் அலி, இஹாப் ஹசன் போன்ற கீழ்த்திசை அறிவுஜீவிகள். இந்தநூல் ஒரு புதியபரப்பில், புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வந்திருக்கிறது.
ஆசிரியர் : எச். பீர்முஹம்மது