கீழடி தமிழஂ இனதஂதினஂ காலடி எனஂனுமஂ இவரஂ எழுதிய இநஂத நூல் ஏழு கட்டுரைகளையும் ஒரு பேட்டியையும் கொண்டுள்ளது. பேட்டி புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களிடம் பெற பட்டுள்ளது. ஒரு குறுகிய காலத்தில் எழுத்தில் இவரிடம் ஏற்பட்டுள்ள முதிர்ச்சிக்கு சான்றாக இந்த நூல் அமைந்துள்ளது.