Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்

(0)
kayarlanjiyin kalathil kathal
Price: 140.00

Weight
300.00 gms

அரசியல் வட்டங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஓடிக்கொண்டிருக்கும் இக் காலக்கட்டத்தில் சாதி ஒழிப்பு-பெண் விடுதலை என்ற இரு கண்ணிகள் இயைந்தும்முயங்கியும் முரண்பட்டும் நிற்கும் பல தளங்களை சமரசமில்லாது இக்கவிதைகள் பேசுகின்றன. தலித் பெண்ணியம் சாதி எதிர்ப்பின் மிகுந்த வலிமையான குரல்எனும் அதே நேரத்தில் அது ஆணாதிக்கத்தின் - சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி - மீதான கடும் எதிர்ப்புக் குரலும் கூட என்பதை முன்வைக்கின்றன.

”எவ்வளவு தொலைவில் இருக்கிறது
சாதியை அழித்தொழிப்பதற்கான போராட்டம்
எவ்வளவு தொலைவில் நிற்கிறான்
வரிசையில் காத்திருக்கும் அந்த கடைசி மனிதன்
எவ்வளவு தொலைவில் இருக்கிறாள்
வரிசையில் இன்னும் இடம் பெறாத அந்த பெண்”

- பிரதன்யா பவார்

”கூட்டுரோடின் நடுவில்
முழுமையான நம்பிக்கை போல நிற்கும்
அம்பேத்கரின் நிழலில்
... அடையாளமற்ற பெண் உருவமாக
நின்று விடுவேன்.”

-எம்.எம்.விநோதினி

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.