“...பள்ளி கல்லூரியில் படித்த காலத்திலேயே என்.எஸ். அவர்களின் ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலைக் கேட்டு பல முறை நெக்குருகிப் புத்துணர்ச்சி கொள்வது என் வழக்கமாயிருந்திருக்கிறது.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது...அந்நாள் 1998ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி, ‘பாரத ரத்னா’ விருது பெற வந்த எங்கள் இருவருக்கும் அருகருகே நாற்காலியிட்டு உட்கார வைத்தார்கள்.” -ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்