ஒரு கிராமத்துச் சூழலை,பழக்க வழக்கங்களை,பகுத்தறிவு,பொதுவுடமை,சாதி ஒழிப்பு,பெண்ணுரிமை,புதிய தமிழ்தேசியர்களின் குழப்ப அரசியல்,திராவிட தேர்தல் கட்சிகளால் திராவிடர் இயக்கத்தின் மீதே ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்பவாதிகளின் விமர்சனம் ஆகியவற்றையும்,மென்மையான,உண்மையான காதலையும் கலந்து ‘கருப்புச் சட்டை’யைப் படைத்தளித்த தோழர் சரவணகுமாருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.