கறுக்கும் மருதாணி
தேவதைகளின் முகமூடிகளோடு பேய்கள் நடமாடுகின்றன. எங்கும் மூழ்கிறது வன்முறையின் தீ. நடுநிலை தவறிய நீதியன் கரங்களில் நெரிபடுகிறது சாமான்ய மக்களின் மூச்சு. இந்தச் கூழலில் , ஒரு குழந்தையை அணுகுவத போன்ற பரிவோடும் பொறுப்போடும் சில தீர்வுகளை முன்வைக்கின்றன இந்தக கட்டுரைகள். ஆய்வின் தீவிரத்தையுமு் கவிதையின் செறிவையும் ஒருங்கே கொண்ட இக்கட்டுரைகள் இந்தியா டுடே இதழில் பலரது கவனத்தயும் ஈர்த்தவை.