சமகால இந்திய வாழ்க்கையின் மீது கட்டுரையாளருக்கு உள்ள தார்மீகக் கோபம்தான் இந்தக் கட்டுரைகள் என்பதை எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது
கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்களை பொருத்தமான இடத்தில் பயன்படுத்துதல் இவரது கட்டுரைகளுக்கு சிறப்பைத் தருகிறது. கட்டுரையாக்கத்திறகு இது
மேலும் வலுவைத் தரும் எனபதில் சந்தேகமே இல்லை. இதனையும் இவரது கட்டுரைகளுக்கு தனித்த அழகு கிடைக்கிறது.