ஒரு புத்தகத்தால் என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்விக்கு உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெரியுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பது தான்! ஆமாம். இந்த உலகை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் ஃபிராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்ற நூலும் ஒன்று.