கனவு காணுங்கள்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சாதனையாளன் உறங்கிக் கொண்டோ, விழித்துக்கொண்டோதான் இருந்துகொண்டிருக்கிறான். அவனின் வளர்ச்சி என்பது ஒரு பாதிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ கிடைக்கலாம்.இநூலில் வழங்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் எல்லாமே எதிர்காலத்துக்கான விதைகளாகவே பரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு தகைப்பின் கருத்துகளும் தன்னம்பிக்கைக் கதவினை தட்டித் திறக்க வைக்கும் சிறப்பான தொகுப்பாகவே படுகிறது.