மனிதர்கள் கண்டுபிடித்த கடவுள்களையும் கடவுள் கண்டுபிடித்த மனிதர்களையும் ஒரு சேரக் கூண்டிலேற்றும் இக்கவிதைகள், அங்கதமும் எள்ளல் தன்மையும் கொண்ட கூர்மையான சொற்களால் நவீன மனித மனங்களை ஆட்டுவிக்கும் குகைவாசி மனநிலையின் தோலை உரித்தெடுத்து சுயமான அறிவுத்தேடலையும் தூண்டுகிறது