120கோடி இந்தியர்களின் இதயங்களிலும் சிகரமாக உயர்ந்து நின்றவர். ‘கனவு காணுங்கள்’என்ற ஒற்றை நார் பிடித்து இந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்தவர்.2020-இல் இந்தியா வல்லரசு ஆக பல்வேறு விதமான தொலைநோக்கு திட்டங்களை வகுத்தளித்தவர்.84 ஆண்டுகளாக தன் லட்சியப் பயணத்தைச் சிறிதளவு கூட சோர்வில்லாமல் பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்.ஏழ்மையிலும் மனிதநேயத்தின் நேர் பிடித்து உயர்ந்த எளிமையின் சிகரம்.பட்டிணத்தில் வாழ்ந்த பட்டினத்தார்.இத்தை சிறப்பிற்குரிய அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் சுருக்கமாக எழுத்ப்பட்டுள்ளது.