இருளிலிருந்து வெளிச்சத்திற்கு
மகான்கள் தமது காலத்தின் சர்வதிகாரத்திற்கும் உடமை வெறிக்கும்,அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள்.ஆனால்,பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக மக்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுரையாக உள்ளது..