ஜெயகாந்தனோடு பல்லாண்டு
1943-ம் ஆண்டு பிறந்த பி.ச.குப்புசாமி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசிப்பவர்.
பப் பள்ளித் தலைமையாசிரியராக 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1960 – ம் ஆண்டு தொடங்கி தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர்.
மகங்கள்’ என்னும் சிறுகதைத் தொகுதியும், ‘ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ என்னும் கட்டுரைத் தொகுதியும் இதற்கு முன்பு வெளியாகியுள்ளன.
இவரது மனைவி காலம் சென்ற கே.சி.சரஸ்வதி மகன் சி.கே.சிவகுமார் கணினிப் பொறியாளராக அமெரிக்காவிலும், மகள் கே.வைஷ்ணவி ஆசிரியையாக சேலத்திலும் வசிக்கின்றனர்.
1960-ம் ஆண்டு முதல் ஜெயகாந்தனுடன் நெருங்கிப் பழகியவர்.
1943-ம் ஆண்டு பிறந்த பி.ச.குப்புசாமி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசிப்பவர்.ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியராக 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1960 – ம் ஆண்டு தொடங்கி தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். ‘தெரிந்த மகங்கள்’ என்னும் சிறுகதைத் தொகுதியும், ‘ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ என்னும் கட்டுரைத் தொகுதியும் இதற்கு முன்பு வெளியாகியுள்ளன.இவரது மனைவி காலம் சென்ற கே.சி.சரஸ்வதி மகன் சி.கே.சிவகுமார் கணினிப் பொறியாளராக அமெரிக்காவிலும், மகள் கே.வைஷ்ணவி ஆசிரியையாக சேலத்திலும் வசிக்கின்றனர்.1960-ம் ஆண்டு முதல் ஜெயகாந்தனுடன் நெருங்கிப் பழகியவர்.
No product review yet. Be the first to review this product.