ஜாதகத்தில் உங்கள் எதிர்காலம்
ஜாதக குறிப்புகளைக் கணிக்கவும், கணிக்கப்பட்ட ஜாதகத்தில் அமையப் பெற்ற லக்னம்/ ராசி மற்றும் கிரகங்களின் அமைப்புகளைக்கொண்டு, குழந்தையின் வாழ்க்கைப் பலன்களை (கடந்தகாலம் / நிகழ்காலம் / எதிர்காலம்) எளிதில் தெரிந்து கொள்வதற்கு இந்த நூல் வழிவகை செய்கிறது.