இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
மக்காவிலும் மதீனாவிலும் செயல்பட்ட சமூக-பொருளாதாரச் சக்திகளை இந்தபுத்தகம் ஆய்வு செய்கிறது.மத ரீதியான சர்சைகளில் இறங்காமல் மதத்தின் தொடக்ககால வளர்ச்சிக்குச் சிறப்பான முறையில் ஆதாரங்கள் தந்து இந்திய முஸ்லிம் ஒருவர் எழுதிய முதல் புத்தகம் இது.
ஆசிரியர் : அஸ்கர் அலி எஞ்ஜினியர்